பெங்கோ மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெங்கோ | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஒரிசா | |
| பேசுபவர்கள்: | 350,000 (2000) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் கோண்டி-கூய் கோண்டா-கூய் மண்டா-கூய் மண்டா-பெங்கோ பெங்கோ |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | peg | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பெங்கோ மொழி மண்டா-பெங்கோ பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இம்மொழியை இந்தியாவில், ஒரிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏறத்தாழ 350,000 மக்கள் பேசுகின்றனர். பெங்கு, ஹெங்கோ, ஹெங்கோ பொராஜா, பங்கோ, பெங்குவா, பாங்கோ பராஜா என்றும் இம்மொழி அழைப்பர். இண்டி, ஆவே என்பன இதன் கிளை மொழிகள்.