பூஜா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஜா குப்தா
அழகுப் போட்டி வாகையாளர்
2013 இல் பூஜா குப்தா
பிறப்புபுது தில்லி, இந்தியா
தொழில்நடிகர், வடிவழகி
செயல் ஆண்டுகள்2007–தற்போது வரை
பட்ட(ம்)ங்கள்பெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2007
Major
competition(s)
பெமினா மிஸ் இந்தியா 2007
(Winner)
மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2007
(முதல் 10)
Spouse
வருண் தலுக்தர் (தி. 2019)

பூஜா குப்தா ( Puja Gupta ) ஓர் இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். 2077இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றுள்ளார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

இந்தியாவின் புது தில்லியில் பிறந்தார். 2007 இல் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றபோது இவரது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.[1][2][3] 2007 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் முதல் பத்து இடங்களைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து பல பொருட்களின் சந்தைப்படுத்தல் முகமாக ஆனார்.

2011இல் வெளியான பால்ட்டு ( F.A.L.T.U ) என்ற இந்தி மொழித் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்[4] 2013 இல், கோ கோவா கான் மற்றும் ஷார்ட்கட் ரோமியோ திரைப்படத்தில் தோன்றினார்.

குப்தா விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா வின் ஆதரவாளராகவும் இருக்கிறார்.[5]

சொந்த வாழ்க்கை[தொகு]

பூஜா முதலீட்டு வங்கியாளர் வருண் தலுக்தர் என்பவரை மணந்தார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. Sharma, Purnima (31 May 2007). "I feel like a winner: Puja Gupta". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  2. "You have to be diplomatic to survive in Bollywood: Puja Gupta". The Times of India. 15 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  3. "Puja Gupta does a hat trick with her bikini act". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 13 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  4. "Jackky, Puja are just good friends?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 February 2011. பார்க்கப்பட்ட நாள் 27 March 2011.
  5. Puja Gupta Says, ‘Let Vegetarianism Grow on You’. petaindia.com
  6. "SEE PICS: Has Go Goa Gone actor Puja Gupta found love in Varun Talukdar?".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூஜா குப்தா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_குப்தா&oldid=3944582" இலிருந்து மீள்விக்கப்பட்டது