புரட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரட்சி ( "ஓர் திருப்பம்" எனப் பொருள்படும் இலத்தீன் சொல் revolutio ) என்பது ஒரு குறுகிய காலத்தில் வல்லமையில் அல்லது ஓர் நிறுவன கட்டமைப்பில் ஓர் அடிப்படை மாற்றம் ஆகும். அரிசுட்டாட்டில் இருவித அரசியல் புரட்சி பற்றி விபரித்துள்ளார்:
- ஓர் அரசியல் அமைப்பிலிருந்து இன்னுமொன்றுக்கு பூரணமாக மாற்றுவது.
- இருக்கும் அரசியல் அமைப்பை திருத்துவது.[1]
உலக வரலாற்றில் முறைகள், காலம், கருத்தியல் தூண்டல் ஆகியவற்றினால் பல்வேறு பரந்த புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விளைவு கலாச்சாரம், பொருளாதாரம், சமூக-அரசியல் நிறுவனம் ஆகியவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்புக்கள் [தொகு]
- ↑ Aristotle, The Politics V, tr. T.A. Sinclair (Baltimore: Penguin Books, 1964, 1972), p. 190.
வெளியிணைப்புக்கள் [தொகு]
- Hannah Arendt, IEP.UTM.edu, On Revolution, 1963, Penguin Classics, New Ed edition: February 8, 1991. ISBN 0-14-018421-X
- Interface journal special issue on "Crises, social movements and revolutionary transformations"
- Daemon.be, Revolution in Political Risk Management
- John Kekes, City-Journal.org Why Robespierre Chose Terror. The lessons of the first totalitarian revolution, City Journal, Spring 2006.
- Plinio Correa de Oliveira, TFP.org, Revolution and Counter-Revolution, Foundation for a Christian, Third edition, 1993. ISBN 1-877905-27-5
- Michael Barken, ZMAG.org, Regulating revolutions in Eastern Europe: Polyarchy and the National Endowment for Democracy, 1 November 2006.
- Polyarchy.org, Polyarchy Documents: Revolution
- DailyEvergreen.com, Vive la Révolution!: Revolution is an Indelible Phenomenon Throughout History by Qasim Hussaini
- Ernest Mandel, "The Marxist Case for Revolution Today", 1989