புனோம் பென் அமெரிக்கப் பல்கலைக்கழகம்
សាកលវិទ្យាល័យអាមេរិកាំងភ្នំពេញ | |
உருவாக்கம் | 2013 |
---|---|
தலைவர் | செரான் சிவெர்டுசு |
துணைத் தலைவர் | யேம்சு வெசுடு |
அமைவிடம் | , |
நிறங்கள் | நீலம் |
இணையதளம் | aupp |
புனோம் பென் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (American University of Phnom Penh) என்பது கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில், 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு வளாகமாக நிறுவப்பட்ட தனியார் ஆங்கில வழி பயிலும் பல்கலைக்கழகம் ஆகும். [1]இப்பல்கலைக்கழகம் நான்காண்டு பட்டப்படிப்புகளை வழங்குகிறது. வணிகவியல், பொருளியல், உலக விவகாரங்கள், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மேலாண்மை முதலான பாடப்பிரிவுகள் முதன்மைப் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "New University to Offer Students Shot at American Education". The Cambodia Daily. 2013-09-04. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
- ↑ "The AUPP Program Model". Aupp.edu.kh. Archived from the original on 2015-11-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.