புதுவைக் குடியரசு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுவைக் குடியரசு இந்தியா புதுவையிலிருந்து 1954ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • முகம்மது இபுராகிம்

சிறப்பு[தொகு]

இந்தியாவில் தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இவ்விதழ் தமிழ் - பிரெஞ்சு இருமொழிகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவைக்_குடியரசு_(இதழ்)&oldid=1677015" இலிருந்து மீள்விக்கப்பட்டது