பீட்டா துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்பாக்கதிர்வீசல் ஹீலியம் கருக்களினை கொண்டிருக்கிறது, எளிதாக காகிதத்தின் மூலமாக நிறுத்த முடியும். இலத்திரன்கள் அல்லது பாசிட்ரோன்கள் கொண்ட பீட்டா கதிர் ஒரு அலுமினிய தகடு மூலம் நிறுத்தப்படும். காமா கதிர்வீசில் ஈய குற்றியால் கட்டுப்படுத்தப்படுகிறது.

பீட்டா துகள்கள் என்பது கதிரியக்க உட்கருக்களிலிருந்து உமிழப்படும் அதிக ஆற்றல் கொண்ட உயர் வேக இலத்திரன்கள் அல்லது பாசிட்ரோன்கள் ஆகும். உமிழப்படும் பீட்டா துகள்கள் அயனாக்கற்கதிர்ப்பின் வடிவத்தில் உள்ளன, இவை பீட்டா கதிர்கள் என அறியப்படுகிறது. பீட்டா துகள்கள் உற்பத்தி பீட்டா சிதைவு என குறிப்பிடப்படுகிறது. இது கிரேக்க எழுத்து பீட்டா (β) மூலம் குறிப்பிடப்படுகிறது. இரு பீட்டா சிதைவு வடிவங்களான β- மற்றும் β + முறையே இலத்திரன் மற்றும் பாசிட்ரான் அதிகரிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டா_துகள்&oldid=1094229" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்