பி.ஹெச்.பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பி.ஹெச்.பி (PHP: Hypertext Preprocessor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொது நோக்க படிவ நிரலாக்க மொழி. இது இணைய நிரலாக்கத்திற்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை ஹெச்.டி.எம்.எல் (HTML) பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம்.
பி.ஹெச்.பி திறந்த மூல ஸ்கிர்ப்ட் மொழியாகும். மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும்.
- . இணையதளம் அமைப்பதற்கு
- . டெஸ்க்டாப் கருவிகள் உருவாக்குவதற்கு
- . Command line scripting
இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் உலாவியும் வெப் செர்வரும் சேர நிகழ்நிலை (டயனமிக்) இணைய பக்கங்கள் உருவாக்கமுடியும்.
பிஹெச்பி டெஸ்க்டாப் கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை.
பி.ஹெச்.பி யுடன் mysql சேர்த்து டேட்டாபேசுக்கான நிரலி எழுத முடியும்.
பொருளடக்கம் |
[தொகு] வெளியீடுகள்
ஜூன் 1 2007 அன்று பி.ஹெச்.பி வெர்சன் 5.2.3 வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் "ஆப்ஜக்ட் ஓரியண்டட் ப்ரோக்ராமிங்" க்கான மற்ற வெளியீடுகளை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 5.2.3 வெளியீட்டில் default ஆக வெளிவரும் mysql க்கான லைப்ரரி கொடுக்கப்படுவதில்லை. அதன்காரணம் லைசன்சிங் =தமிழ்? பிரச்சினைகளே. அதனால் mysql லுடன் தொடர்பைகொடுக்க mysqlக்கான libraryஐ(libmysql.dll) தனியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.
[தொகு] நிரலி
நிரலியை <?php என்கிற குறியுடன் ஆரம்பிக்கப்படவேண்டும். முடித்தவுடன் "?>" என்று முடிக்க வேண்டும்.
உதாரணமாக, <?php echo "hi";?>
பி.ஹெச்.பி நிரலியை மைக்ரோசாப்ட் ஏ.எஸ்.பி க்கு இணையான நிரலியை எழுத முடியும். Php.ini கோப்பில்
; Allow ASP-style <% %> tags. asp_tags = On
ஆன் என்று மாற்றம் செய்து <%="வருக";%> என்று எழுத முடியும்.
[தொகு] ஆப்பரேட்டிங் சிஸ்டம்
லினக்ஸ் (Linux) மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்கள் many Unix variants (including HP-UX, Solaris and OpenBSD), Mi crosoft Windows, Mac OS X RISC OS
[தொகு] வெப் சர்வர்
அப்பாச்சி Apache, Microsoft Internet Information Server, Personal Web Server, Netscape and iPlanet servers, Oreilly Website Pro server, Caudium, Xitami, OmniHTTPd,
[தொகு] லைசன்ஸ்
[தொகு] டேட்டாபேஸ்
கீழ்க்கண்ட டேட்டாபேஸ்களுடன் பி.ஹெச்.பியுடன் இணைப்பை உருவாக்க முடியும் 1. மைஎஸ்க்யூஎல்(MySql) Adabas D InterBase PostgreSQL dBase FrontBase SQLite Empress mSQL Solid FilePro (read-only) Direct MS-SQL Sybase Hyperwave MySQL Velocis IBM DB2 ODBC Unix dbm Informix Oracle (OCI7 and OCI8) Ingres Ovrimos
[தொகு] கணினியில் நிறுவுதல்
பி.ஹெச்.பியை தானியங்கி முறையிலும், சுயமாகவும் (=manual) நிறுவ முடியும். விண்டோஸில் நிறுவுவதற்கென தனி exe ஐ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
[தொகு] php.ini கோப்பு பற்றி
பி.ஹெச்.பி இன்ஞினுக்கான செட்டிங்ஸ் இந்த கோப்பில் இருக்கும். இதில் mysql, mysqli க்கான default புகுபதிகை, கடவுச்சொல், பி.ஹெச்.பிக்கான extensions லைப்ரரி கோப்புகளின் முகவரிகள், யுனிகோட் settings, மின்னஞ்சல் settings போன்றவைகள் சேமிக்கப்பட்டிருக்கும்.
உதாரணம் (இது முழுமையான கோப்பு அல்ல)
;;;;;;;;;;;;;;;;;;; ; Resource Limits ; ;;;;;;;;;;;;;;;;;;; max_execution_time = 30 ; Maximum execution time of each script, in seconds max_input_time = 60 ; Maximum amount of time each script may spend parsing request data memory_limit = 8M ; Maximum amount of memory a script may consume (8MB) ; Directory in which the loadable extensions (modules) reside. extension_dir = "./" ; Maximum allowed size for uploaded files. upload_max_filesize = 15M
[தொகு] விண்டோசில் நிறுவுதல்
[[ஊடகம்:'gggggggggggggggg']]

