சுழல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணிதத்திலும், கணினியியலிலும் சுழல் என்பது ஒரு பின்வரும் பண்புள்ள செயலியை வரையறை செய்யும் முறை. ஒரு செயலியின் வரையறையில் அதே செயலி பயன்படுமானல் அதை சுழல் செயலி (recursive function) என்பர். சுழலீடு, மீளீடு, தொடரீடு என்றும் குறிக்கலாம். பொதுவாக மீண்டும் மீண்டும் தம்மை மாதிரி தோற்றம் தரும் செயலாக்கத்துக்கும் சுழல் என்பர்.
[தொகு] நிரல் எடுத்துக்காட்டு
[தொகு] பி.எச்.பி
<?php function count_to_10($n){ if ($n <= 10){ echo $n."<br />"; $n++; count_to_10($n); } } count_to_10(3); ?>
3 4 5 6 7 8 9 10