பிரேம் சங்கர் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம் சங்கர் பிரசாத்
Prem Shankar Prasad
சட்டமன்ற உறுப்பினர் பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்மிதிலேசு திவாரி
தொகுதிபைகுந்த்பூர்[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 செப்டம்பர் 1980 (1980-09-07) (அகவை 43)[2]
பைகுந்த்பூர்,கோபால்கஞ்ச் மாவட்டம்,பீகார்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர்
  • தியோ தத் பிரசாத் யாதவ் (father)
கல்வி12
மூலம்: [[1]]

பிரேம் சங்கர் பிரசாத் (Prem Shankar Prasad) என்பவர் பிரேம் சங்கர் யாதவ் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலத்தில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைகுந்த்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பிரசாத்தின் தந்தை (தியோ தத் பிரசாத் யாதவ்) பைகுந்த்பூர் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். பிரசாத் பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 2020ஆம் ஆண்டு இராச்டிரிய ஜனதா தள வேட்பாளராக பைகுந்த்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "प्रेम शंकर प्रसाद- बैकुंठपुर विधानसभा चुनाव 2020 परिणाम". www.amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
  2. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). vidhansabha.bih.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சங்கர்_பிரசாத்&oldid=3809991" இலிருந்து மீள்விக்கப்பட்டது