பிரபா கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரபா கணேசன்

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கொழும்பு
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

பிறப்பு ஜனவரி 4, 1964 (1964-01-04) (அகவை 50)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

பிரபா கணேசன் ( Praba Ganeshan, பிறப்பு: சனவரி 4 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

72, பங்சல் லேன், கொழும்பு 11 இல் வசிக்கும் இவர் இந்துமதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரபா_கணேசன்&oldid=1382023" இருந்து மீள்விக்கப்பட்டது