பிரடெரிக் குயிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரடெரிக் குயிஸ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 8
ஓட்டங்கள் 26 229
துடுப்பாட்ட சராசரி 13.00 16.35
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 26 49
பந்துவீச்சுகள் 60 502
விக்கெட்டுகள் 2 11
பந்துவீச்சு சராசரி 15.50 18.72
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 2/31 4/66
பிடிகள்/ஸ்டம்புகள் 0/- 2/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பிரடெரிக் குயிஸ் (Frederick Kuys, பிறப்பு: மார்ச்சு 21 1870, இறப்பு: செப்டம்பர் 12 1953), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_குயிஸ்&oldid=1363329" இருந்து மீள்விக்கப்பட்டது