பிரகாஷ் பதுகோனே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரகாசு படகோணெ | |
|---|---|
பிரகாசு பதுகோனே டாட்டா போட்டியின் போது |
|
| நேர்முக விவரம் | |
| பெயர் | பிரகாசு பதுகோனே |
| உயரம் | 1.85 m (6) |
| நாடு | |
| கரம் | வலதுகை |
| Men's singles | |
பிரகாஷ் பதுகோன் (கன்னடம்: ಪ್ರಕಾಶ್ ಪಡುಕೋಣೆ) (பிறப்புசூன்10, 1955) ஒரு சிறந்த இந்திய இறக்கைப் பந்தாட்ட வீரர். பதுகோனுக்கு 1982-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் 1972-ஆம் ஆண்டு அருச்சுனா விருதும் அளிக்கப்பட்டன.
முக்கிய வெற்றிகள்[தொகு]
- 1972 - அனைத்திந்திய அளவிலான இளையோருக்கான பட்டம்; அதே ஆண்டு அனைத்திந்திய அளவிலான பெரியவர்களுக்கான பட்டமும்.
- 1978 - கனடாவில் நடைபெற்ற கூட்டரசு நாடுகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம்.
- 1980 - அனைவருக்குமான சுவீடன் போட்டி(Swedish Open), அனைவருக்குமான டென்மார்க் போட்டி(Danish Open), மிக முக்கியமாக அனைத்து-இங்கிலாந்து போட்டி(All-England Championship) ஆகியவற்றில் வெற்றி.