பியூட்டி அண்ட் த பீஸ்ட் (1991 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பியூட்டி அண்ட் த பீஸ்ட் Beauty and the Beast |
|
| இயக்குனர் | கேரி டூருஸ்டேல் கிர்க் வைஸ் |
|---|---|
| தயாரிப்பாளர் | டான் ஹான் நிர்வாகம்: ஹொவர்ட் ஆஷ்மேன் |
| Narrated by | டேவிட் ஓக்டன் ஸ்டியர்ஸ் |
| நடிப்பு | பெய்ஜ் ஓ ஹாரா ராப்பி பென்சன் ரிச்சர்ட் வைட் ஜெர்ரி ஓர்பாக் ஏஞ்சலா லான்சுபரி டேவிட் ஓக்டன் ஸ்டியர்ஸ் பிராட்லி பியர்சு ஜெஸ்சி கோர்ட்டி ரெக்ஸ் எவர்ஹார்ட் |
| இசையமைப்பு | பாடல்கள்: அலன் மென்க்கன் ஹொவர்ட் ஆஷ்மேன் பின்னணி: அலன் மென்க்கன் |
| படத்தொகுப்பு | ஜான் கார்னோக்கான் |
| கலையகம் | வால்ட் டிஸ்னி அசைபடம் ஸ்டூடியோஸ் |
| விநியோகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
| வெளியீடு | நவம்பர் 22, 1991 |
| கால நீளம் | 84 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $25,000,000 |
| மொத்த வருவாய் | $377,350,553 |
| கதை மூலம் | பியூட்டி அண்டி த பீஸ்ட் - ழான் அரீ லே பிரின்சு தே பியூமாண்ட் |
| திரைக்கதை | லிண்டா வூல்வர்டன் |
பியூட்டி அண்ட் த பீஸ்ட் (Beauty and the Beast) 1991ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் நவம்பர் 22, 1991ல் வெளியானது.