பியர்ஸ் புரோஸ்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பியர்ஸ் புரோஸ்னன்

பியர்ஸ் புரோஸ்னன் (Pierce Brendan Brosnan, பி. 1953) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். பிறப்பால் ஐரிஷ் நாட்டவர். ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரத்தில் 1995 - 2002 காலத்தில் நான்கு படங்கள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பியர்ஸ்_புரோஸ்னன்&oldid=1347280" இருந்து மீள்விக்கப்பட்டது