பிடி வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிடி வரி என்பது catch phrase என்பதன் தமிழ்ப் பதம் ஆகும். இதை சுலோகம் என்றும் குறிக்கலாம். தமிழ் மேடைப் பேச்சுக்களில், சினிமாவில், விளம்பரங்களில் இந்தப் பிடி வரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். பிடி வரிகள் பொன் மொழிகளில் இருந்து வேறுபட்டவை. சொல்லப்பட்ட பொருளின் ஆழ்மையை விட, சொற்தொடர்களின் கவர்ச்சி முக்கியம்.


பொருளடக்கம்

[தொகு] தமிழ்த் திரைப்பட பிடி வரிகள்

  • ரஜினிகாந்த்தின் பிடி வரிகள்
    • "'ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யிறான்."
    • "ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி."

[தொகு] அரசியல் பிடி வரிகள்

[தொகு] ஆன்மீகம்

[தொகு] விளம்பரம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிடி_வரி&oldid=1083422" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்