பார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை (Beyond-visual-range missile) என்பது பொதுவாக வளியில் இருந்து வளிக்கு ஏவப்படும் ஏவுகணையாகும். இந்த வகை ஏவுகணை மூலம் 20 நாட்டிகல் மைலுக்கு (37 கி.மி) அப்பாலோ அதற்கு மேலோ உள்ள இலக்கைத் தாக்க முடியும். இந்த வகை ஏவுகணை உந்து பொறி மற்றும் திமிசுத்தாரை பொறி உதவியின் மூலம் இயக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பார்வைக்கு அப்பால் வீச்சு ஏவுகணை முதலில் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது.[1] இவ்வகை ஏவுகணை வியட்நாம் போரில் முதலில் பயன்படுத்தப்பட்டது.[சான்று தேவை]

சான்றுகள்[தொகு]