பார்வி அணை

ஆள்கூறுகள்: 19°11′34″N 73°20′23″E / 19.1927152°N 73.3396625°E / 19.1927152; 73.3396625
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வி அணை
Barvi Dam
பார்வி அணையின் தோற்றம்
Lua error in Module:Location_map at line 525: "இந்தியா மகாராட்டிரம்" is not a valid name for a location map definition.
அதிகாரபூர்வ பெயர்பார்வி அணை
அமைவிடம்தானே, பத்லாபூர்
புவியியல் ஆள்கூற்று19°11′34″N 73°20′23″E / 19.1927152°N 73.3396625°E / 19.1927152; 73.3396625
திறந்தது1978
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைகரை கட்டுதல் வகை
தடுக்கப்படும் ஆறுபார்வி ஆறு
உயரம்48.78 m (160.0 அடி)
நீளம்746 m (2,448 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு234,000 km3 (56,000 cu mi)
மேற்பரப்பு பகுதி0.04 km2 (0.015 sq mi)

பார்வி அணை (Barvi Dam) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தின் மும்பைக்கு அருகிலிருக்கும் பத்லாபூரில் பாயும் பார்வி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு செயற்கை அணையாகும். மண், மணல், களிமண் அல்லது பாறைகளைப் பயன்படுத்தி கரை கட்டுதல் வகையில் இவ்வணை கட்டப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகள்[தொகு]

பத்லாபூரில் கட்டப்பட்டுள்ள பார்வி அணை

அடித்தளத்திற்கு மேலே உள்ள அணையின் உயரம் 72.60 மீ (238.2 அடி), நீளம் 746 மீ (2448 அடி). ஆகும். மொத்த நீர்சேமிப்பு திறன் 178580.00 கிமீ 3 (42,843.62 கன மைல்) ஆகும். [1]

குறிக்கோள்[தொகு]

தண்ணீர் விநியோகம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வி_அணை&oldid=3781385" இலிருந்து மீள்விக்கப்பட்டது