பாய்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாய்டா (البيضاء) | |
| Bayda | |
| Settlement | |
| ஆள்கூறு | |
|---|---|
| Population | 2,50,000 (2010) |
பாய்டா (Bayda, அரபு மொழி: البيضاء), லிபியாவில் வடக்கே மத்தியதரைக் கடல்கரையில் அமைந்துள்ள நகரமாகும், இங்கு கிட்டதட்ட 2.50.000 மக்கள் வசிக்கின்றனர். (2010), நான்காவது பெரிய நகரம்.