பாமா அசகேத் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாமா அசகேத் அணை
Bhama Asakhed Dam
அதிகாரபூர்வ பெயர்பாமா அசகேத் அணை D03019
அமைவிடம்காரன்விகிர் கேத்
திறந்தது2000[1]
உரிமையாளர்(கள்)மகராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
தடுக்கப்படும் ஆறுபாமா ஆறு
உயரம்51 m (167 அடி)
நீளம்1,425 m (4,675 அடி)
கொள் அளவு6,183 km3 (1,483 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு217,100 km3 (52,100 cu mi)
மேற்பரப்பு பகுதி21,630 km2 (8,350 sq mi)

பாமா அசாகேத் அணை (Bhama Asakhed Dam), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் கேத் அருகே பாமா ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.

விவரக்குறிப்புகள்[தொகு]

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 51 m (167 அடி) ஆகும். அணையின் நீளம் 1,425 m (4,675 அடி) ஆகும். அணையின் நீர் தேக்க உள்ளடக்கம் 6,183 km3 (1,483 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 230,473.00 km3 (55,293.41 cu mi) ஆகும்.[2]

பயன்பாடு[தொகு]

  • நீர்ப்பாசனம்
  • புனே நகருக்கு குடிதண்ணீர் விநியோகம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhama Asakhed D03019". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 4, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமா_அசகேத்_அணை&oldid=3782900" இலிருந்து மீள்விக்கப்பட்டது