பாப்பாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பாத்தி
இயக்கம்ஆர். கே. சண்முகம் செட்டியார்
தயாரிப்புகே. ஏ. சண்முகவேல்
சின்னவர் கிரியேஷன்ஸ்
இசைஜெயவிஜயா
நடிப்புஜெய்கணேஷ்
ரதி தேவி
வெளியீடுபெப்ரவரி 23, 1979
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாப்பாத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. சண்முகம் செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ரதி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பாத்தி&oldid=3321970" இலிருந்து மீள்விக்கப்பட்டது