பாக்கமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
A backgammon set, consisting of a board, two sets of 15 checkers, two pairs of dice, a doubling cube, and dice cups |
|
| விளையாடுவோர் | 2 |
|---|---|
| வயது எல்லை | 5+ |
| அமைப்பு நேரம் | 10–30 செக்கன் (நொடி) |
| விளையாட்டு நேரம் | 5–30 நிமிடம் |
| Random chance | தாயக்கட்டை |
| தேவையான திறமை | எண்ணுதல், உத்தி, Strategy, நிகழ்தகவு |
பாக்கமன் (Backgammon) இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் தாயக் கட்டைகளை உருட்டுவதன் மூலம், காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட முழுக் காய்களையும் வெளியே கொண்டுவரும் வரை விளையாட்டு நடைபெறும். இவ்வாறு முழுக் காய்களையும் முதலில் வெளியே கொண்டு வருபவர் வெற்றி பெறுகிறார். இவ் விளையாட்டில் பல வகைகள் உள்ளன. பாக்கமன் மேசைக் குடும்ப விளையாட்டுக்களுள் ஒன்று. இது பலகை விளையாட்டுக்களுள் மிகவும் பழமை வாய்ந்தது.