பாகுபலி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாகுபலி
இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி
தயாரிப்பாளர் Shobu Yarlagadda
Prasad Devineni
K. Raghavendra Rao
(Presenter)
கதை எஸ். எஸ். ராஜமௌலி
நடிப்பு பிரபாஸ்
ராணா தகுபதி
அனுஷ்கா ஷெட்டி
தமன்னா
சத்யராஜ்
இசையமைப்பு எம். எம். கீரவாணி
ஒளிப்பதிவு கே. கே. செந்தில் குமார்
கலையகம் ஆர்க்கா மீடியா ஒர்க்ஸ்
விநியோகம் ஆர்க்கா மீடியா ஒர்க்ஸ்
வெளியீடு 2015 (2015)[1]
நாடு இந்தியா
மொழி தெலுங்கு
தமிழ்
ஆக்கச்செலவு 100 கோடி

பாகுபலி (Baahubali) என்பது வெளிவரவிருக்கும் தெலுங்குத் திரைப்படம் ஆகும். இது தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் திரையிடப்பட இருக்கின்றது. இதனை ராஜமெளலி இயக்குகின்றார். 3-டி தொழில்நுட்பத்தில் நூற்றி ஐம்பது கோடி மதிப்பீட்டில்[2] இப்படம் தயாராகிக்கொண்டுள்ளது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Watch: The making of SS Rajamouli's 'Baahubali'". சிஎன்என்-ஐபிஎன் (23 October 2013). பார்த்த நாள் 25 October 2013.
  2. 3-1-2013 தினத்தந்தி வெள்ளிமலர்

வெளியிணைப்புகள்[தொகு]

பாகுபலி திரைப்படம்-செய்தி

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாகுபலி_(திரைப்படம்)&oldid=1775221" இருந்து மீள்விக்கப்பட்டது