பல்கேரியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்கேரியா
Shirt badge/Association crest
அடைபெயர் Лъвовете (The Lions)
கூட்டமைப்பு Bulgarian Football Union (BFU)
Български футболен съюз
Болгарский футбольный союз
கண்ட கூட்டமைப்பு ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தலைமைப் பயிற்சியாளர் Lyuboslav Penev
அணித் தலைவர் Ivelin Popov
Most caps Stiliyan Petrov (106)
அதிகபட்ச கோல் அடித்தவர் Hristo Bonev
Dimitar Berbatov (48)
தன்னக விளையாட்டரங்கம் Vasil Levski National Stadium
ஃபிஃபா குறியீடு BUL
ஃபிஃபா தரவரிசை 76
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 8 (சூன் 1995)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 96 (ஏப்ரல் 2012)
Elo ranking 52
Highest Elo ranking 3 (ஆகத்து 1975)
Lowest Elo ranking 58 (ஆகத்து 1955)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 ஆஸ்திரியா 6–0 Bulgaria சோவியத் ஒன்றியத்தின் கொடி
(Vienna, Austria; 21 May 1924)
பெருத்த வெற்றி
 Bulgaria 10–0 கானா 
(León, Mexico; 14 October 1968)
பெருத்த தோல்வி
 எசுப்பானியா 13–0 Bulgaria சோவியத் ஒன்றியத்தின் கொடி
(Madrid, Spain; 21 May 1933)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 7 (முதற்தடவையாக 1962 இல்)
சிறந்த முடிவு அரையிறுதி, 1994
யூரோ
பங்கேற்புகள் 2[1] (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவு

Quarter-Finals 1968[2]

Group Stage; 1996 & 2004
வென்ற பதக்கங்கள்
Men’s Football
வெள்ளி 1968 Mexico City Team
வெண்கலம் 1956 Melbourne Team

பல்கேரியா தேசிய கால்பந்து அணி (Bulgaria national football team; பல்கேரிய: Национа̀лен отбо̀р по фу̀тбол на Бъ̀лгария; உருசியம்: Национа́льная сбо́рная Болга́рии по футбо́лу), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பல்கேரியா நாட்டின் சார்பாக பங்குகொள்ளும் கால்பந்து அணியாகும். இதனை பல்கேரிய கால்பந்து ஒன்றியம் மேலாண்மை செய்கிறது.

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு 1994-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியதாகும்; இப்போட்டியில், அவர்கள் நான்காம் இடம் பிடித்தனர். பல்கேரிய அணி, அவ்வப்போது உலகளவில் சிறந்த அணிகளை தோற்கடித்தாலும் கடந்த சில காலமாக அவர்கள் எந்தவொரு பன்னாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறவில்லை; கடைசியாக, யூரோ 2004-க்கு தகுதிபெற்றனர்.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]