பருவா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருவா கடற்கரை
நினைவுத் தூண்
பருவா கடற்கரை is located in ஆந்திரப் பிரதேசம்
பருவா கடற்கரை
வகைகடற்கரை
அமைவிடம்பருவா, சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா

பருவா கடற்கரை (Baruva Beach) என்பது வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் பருவாவில், பலாசாவிலிருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) ) தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது. [1]

வரலாறு[தொகு]

பருவா கடற்கரை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழமையான கடற்கரைகளில் ஒன்றாகும். இது 1948 வரை துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. இக்கடற்கரை அருகில் 1917-ல் மூழ்கிய சரக்குக் கப்பலின் நினைவாக[2] நினைவு தூண் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது கோவா என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Baruva beach". goandhrapradesh. Archived from the original on 30 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016. And it is also called as Second Goa of india
  2. "history of the beach". aptourisamgovt. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவா_கடற்கரை&oldid=3589581" இலிருந்து மீள்விக்கப்பட்டது