பயல் கபாதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயல் கபாதியா
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
வகைசிறுவர் இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள்குறுக்கெழுத்து புத்தக விருது 2013 [1]
இணையதளம்
www.payalkapadia.com

பயல் கபாதியா (Payal Kapadia) சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். விஷா வோஸ்ஸாரிட்டருக்கான 2013ஆம் ஆண்டிற்கான குறுக்கெழுத்து புத்தக விருதை (குழந்தைகள் இலக்கியம்) பெற்றுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

பயல் கபாதியா 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் மும்பையில் பிறந்தார். மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்ற இவர், சிகாகோவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறையில் எம்.எஸ். பட்டம் பெற்றார். இவர் மும்பையில் அவுட்லுக் இதழில் பத்திரிகையாளராகவும் டோக்கியோவில் உள்ள ஜப்பான் டைம்ஸில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [2] [3]

விருதுகள்[தொகு]

  • விஷா வோஸ்ஸாரிட்டருக்கு 2013 குறுக்கெழுத்து புத்தக விருது (குழந்தைகள் இலக்கியம்)

நேர்காணல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Popular choice' ruled at book awards". Times of India. 7 December 2013. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013.
  2. "Archived copy". Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 26 January 2014. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயல்_கபாதியா&oldid=3403421" இலிருந்து மீள்விக்கப்பட்டது