உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Mayooranathan/Wikimania2010

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன் கருத்துக்கள்[தொகு]

மயூரநாதன், சில பொதுக் கருத்துக்களை முன் வைக்கிறேன்.

Tamil Community and its Socio-Cultural Background

  • பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி
  • ஆங்கிலத்திலத்தின் மேலாதிக்கம்

எனினும்

  • மலேசியாவில் தமிழ்/மலேசிய வழிக் கல்வி
  • இலங்கையில் தமிழ் வழிக் கல்வி
  • ஐரோப்பாவில் (ஐ.இரா தவிர) பிற ஐரோப்பிய மொழி வழிக் கல்விகள், தமிழ் இணைப்பு மொழி
  • கனடா, அமெரிக்கா, ஐ.இரா ஆகிய நாடுகளில் தமிழ் இரண்டாம் தலைமுறை தமிழைப் பயில்வது/பேசவது குறைவு, அரிது
  • தமிழில் இலக்கியம் உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் அல்லது அனைத்தும் இன்ப இலக்கியங்கள். பண்டை இலக்கியங்கள் எல்லாம் செய்யுள் வடிவில் உள்ளன. புலவர், ப்ண்டிதர், எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ளேயே பரிமாறிக் கொண்டனர். அன்றாட வாழ்வும் நுட்பமும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. அதை நாம் இழக்கிறோம்.
  • ஊடகங்களில் ஆங்கில மோகம்.
  • அறிவியல் தமிழின் தேக்க நிலை.
  • Sanskritization, Growth of Tamil Nationalistic Sentiments, Independance and Political Realities இவை பற்றி அதிகம் கூறத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக Independance and Political Realities என்பது எவ்வளவு சரியானது என்று தெரியவில்லை.

Challenges and their Socio-cultural Background

  • தமிழல அறிவியல் தேவையா? தமிழை ஒரு இலக்கிய, சமய மொழியாக மட்டும் பாத்தல். தமிழ் தகவல் துறைசார் தகவல் பரிமாற்ற மொழியாக நடைமுறையில் இல்லாமல் இருந்த்தல். ஒப்பீட்டளவில் ஒரு சில துறைகளைத் தவிர, எ.கா கணினியியல், மருத்துவம். இலத்திரனியல், வேதியியல் பற்றி தமிழில் இதழ்கள் உண்டா?
  • இதில் ஒரு முக்கிய பிரச்சினை பல தட்டச்சு முறைகள். எ.கா பாமினியில் நேரடியாக விக்கியில் எழுத முடிந்தால் இலகுவாக இருக்கும். இப்படியான கருவிகள் இப்போதே நடைமுறைக்கு வருகின்றன. அதாவது பாமினி முறையில் ஒருங்குறி தட்டச்சு.
  • த.வி பிற இந்திய விக்கிகள் போல் தமிங்கில முறையை ஏதுவாக்கது ஒரு தடை.


  • “Our algorithms are primed and ready to give you the answer you are looking for, but the pipeline of information just isn’t there,” said Gabriel Stricker, Google’s spokesman on search issues. “The challenge for searches in many languages for us no longer is search quality. Our ability to get the right answer is hindered by the lack of quality and lack of quantity of material on the Internet.” [http://www.nytimes.com/2010/01/25/technology/25link.html Hungry for New Content, Google Tries to Grow Its Own

in Africa ]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mayooranathan/Wikimania2010&oldid=541353" இலிருந்து மீள்விக்கப்பட்டது