உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Info-farmer/ruby-wiki screen scrape

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமரைச்செல்வனின் ரூபி நிரலாக்கமானது, அரவிந்திடம் அளிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பிறகு, மீண்டும் செல்வனிடம் அளிக்கப்பட்டு, வரம்புச் சுட்டி வழு (delimiter) நீக்கப்பட்டு என்னால் சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.அதனால் என்னால் யாஎடிட்டு (Jedit) எழுதப்பட்டபெருமகட்டளை (macro) தேவையற்றுப் போனது. அனைத்தும் ஒரே நிரலாக்கத்திற்குள் அடக்கப்பெற்று, மின்னூலின் விவரங்கள் பெறும் முயற்சி மிக எளிதானது.--உழவன் (உரை) 01:08, 27 சூன் 2016 (UTC)[பதிலளி]