ரூபி (நிரலாக்க மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ரூபி
நிரலாக்கக் கருத்தோட்டம்:multi-paradigm:பொருள் நோக்கு நிரலாக்கம், object-oriented, imperative, functional, reflective
தோன்றிய ஆண்டு:1995
வடிவமைப்பாளர்:யுகிரோ மாட்ஸுமோட்டோ
வளர்த்தெடுப்பாளர்:யுகிரோ மாட்ஸுமோட்டோ, et al.
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:2.2.2
அண்மை வெளியீட்டு நாள்:ஏப்ரல் 13, 2015; 8 ஆண்டுகள் முன்னர் (2015-04-13)
இயல்பு முறை:duck, dynamic


ரூபி (Ruby Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இன்றைய நாளில் இணையத்தில் மிகுந்த அங்கீகாரமும் பிரபலமும் அடைந்துவரும் மொழி இதுவே. இம்மொழியை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுகிரோ மாட்ஸுமோட்டோ என்ற நிரலாளர்.

தத்துவம்[தொகு]

யுகிரோ மாட்ஸுமோட்டோ, ரூபியை உருவாக்கியவர்.

எடுத்துக்காட்டு[தொகு]

வருக வையகமே நிரல்

#!/usr/bin/ruby
puts "வருக வையகமே!"

வெளியீடு(Output)

வருக வையகமே!

வேறுபடுபவை(Variable)

#! /usr/bin/ruby
a = 1
b = 2
puts a + b

வெளியீடு(Output)

3

இணை ஒப்படைப்பு(parallel assignment)

#! /usr/bin/ruby
#comment விளக்கம் கூறு
a, b = 1, 2
language = "ruby"
puts a, b, language

வெளியீடு(Output)

1
2
ruby

கூற்று(Expression)

#! /usr/bin/ruby
puts 1 + 2, 2 - 3, 2 * 3, 5 / 2, 5.0 / 2

வெளியீடு(Output)

3
-1
6 
2 
2.5

கூற்று

#! /usr/bin/ruby
puts 2 > 3, 1 < 3
puts 2 > 3 and 1 < 3
puts 1 < 2 < 3
puts 1 + 2 * 3 + 5
puts 1 or 2
puts 1 and 2

வெளியீடு(Output)

false
true
false
true
12
1
2

சரம்(String)

#! /usr/bin/ruby
language = "தமிழ்"
lang = 'தமிழ்'
kural = <<-eos
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
eos
puts language, lang
puts kural

வெளியீடு(Output)

தமிழ் 
தமிழ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபி_(நிரலாக்க_மொழி)&oldid=1850065" இலிருந்து மீள்விக்கப்பட்டது