பயனர்:Wwarunn/கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Wikipedia
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Wwarunn/கலம்

(@Maathavan, Selvasivagurunathan m, and Rsmn:) இப்பக்கத்தை என் பயனர் முகப்புப்பக்கமாகக் கருதவும்!

சாதலும் புதுவதன்றே
வாழ்தலினிதென மகிழ்ந்தன்றுமிலமே
முனிவினின்னா தென்றலுமிலமே

- புறநானூறு 192

வேலுச்சாமி வருண்[தொகு]

இனி விக்கிப்பீடியா!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்த கவிஞர் எவ்வாறானவர்?

இக்கேள்விக்கான விடையைப் பொருத்தே உங்களைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். உங்களைப் பொருத்தே என்னைப்பற்றிக் கூறமுடியும்.

  • தனக்கென நாடோ சுற்றத்தாரோ இல்லாத நாடோடி என்பவராயின் என்னைப்பற்றி உங்களுக்கு விளக்க ஏதுமில்லை
  • எல்லா ஊரும் ஒன்றே எல்லோரும் உறவினரே என்ற பரந்தமனம் கொண்டவர் என்பவராயின் என்னைப்பற்றி உங்களுக்கு விளக்குவதால் பயனில்லை.
  • தன் நாட்டையும் சுற்றத்தாரையும் வெறுத்தவர் என்பவராயின் என்னைப்பற்றி உங்களுக்குச் சொல்லித்தான் தெரியவேண்டும் என ஏதுமில்லை

பகடியை விடுத்து என்னைப்பற்றிக் குறிப்பாக ஏதேனும் அறிய வேண்டினால் கேளுங்கள். இயன்றவரையில் விடையளிக்கின்றேன்.

தற்போது என் ஆளுமையை விடுத்து ஆக்கங்களுக்காக மட்டுமே அறியப்பட விரும்புகின்றேன். பிறிதொரு வேளையில் என் விருப்பம் மாறினால் அல்லது என்னையுணர்ந்தால் மேலும் கூறுகிறேன். அதற்குள் என்னைப்பற்றி உங்களுக்கு மேலும் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆணவம் கொண்டவனாகத் தோன்றின் மன்னித்தருள்க! செருக்கும் மருட்சியுமன்றி ஆணவமில்லை என்றுணர வேண்டுகின்றேன்.

என்னைப்பற்றி நானோ நீங்களோ அறிந்துகொள்ள[தொகு]

சமயம்[தொகு]

உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு ; என்னுடைய நம்பிக்கை எனக்கு - காஃபிர்கள் 109:6

முழுவதுமாய் உன் உள்ளத்தோடும் உயிரோடும் உறுதியோடும் உன் கடவுளாகிய ஆண்டவரையும் உனக்கு அடுத்திருப்போரையும் நேசிப்பாயாக - லூக்கா 10:27

மனதில் பூப்பதே அறம் - யமக வக்கம் 1:1

எல்லா விதத்திலும் மனிதர்கள் என் வழியையே பின்பற்றுகின்றனர் - ஞானயோகம் 4:11

விளக்கங்கள்[தொகு]

கழம்: கழனி / நாற்றாங்கால் - புதியன உருவாக்க / பயிற்சி செய்ய

களம்: போர்க்களம் - கருத்துப்போர்களுக்காக

கலம்: பெட்டகம் - நினைவுக்குறிப்புகளுக்காக

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Wwarunn/கலம்&oldid=2029456" இலிருந்து மீள்விக்கப்பட்டது