பயனர்:Vbtamil/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சமயம் ஒரு கட்டுரை[தொகு]

ஸ்பாஞ்ஜ்பாப் ஸ்கொய்ர்பேண்ட்ஸ் -- தரம் பற்றி சொல்லப்பட்டதால் தற்காலிகமாக அதிலிருந்த வரிகளை பதிவிலிருந்து நீக்கினேன். மீண்டும் முழுமூச்சாக திரும்பும்போது அது செம்மை படுத்தப்படும். ஒரு சமயத்தில் ஒரு கட்டுரை மட்டும் கவனத்தில் இருக்க வேண்டும் என்று அறிந்ததால் ஒரே நேரத்தில் பல கட்டுரைகள் செய்யப்போவதில்லை என்று உறுதி தேவை என்பது புரிந்தது

Vbtamil (பேச்சு) 14:35, 21 மே 2018 (UTC)

கட்டுரையை வெறுமைப்படுத்த வேண்டாம். அங்குள்ள அறிவிப்புக்களுக்கு ஏற்ற திருத்தித் தொகுத்தால் நல்ல கட்டுரையினை உருவாக்கிவிடலாம். பின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யதால் தரமான கட்டுரைகளை உருவாக்கலாம்:
முன்மையானவை
  • கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
  • பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
அடுத்தவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vbtamil/தொகுப்பு_1&oldid=2529037" இலிருந்து மீள்விக்கப்பட்டது