பயனர்:Surya sugunesh k/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசினர் பொறியியல் கல்லூரி - ஸ்ரீரங்கம்[1] இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது,இது 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.இக்கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பயின்று வருகின்றனர்.இக்கல்லூரி அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்குகிறது.[2]

துறைகள்[தொகு]

  • மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • கணினி அறிவியல்,
  • இயந்திரவியல்
  • கட்டடவியல்
  • மின்னனு மற்றும் மின்னனுவியல்.

விளையாட்டு துறை[தொகு]

இக்கல்லூரி திருச்சி மாவட்ட அளவிளான கோ-கோ விளையாட்டில் மூன்றாமிடம் பெற்றது மற்றும் கபடியில் நாண்காமிடம் பெற்றது,மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல் பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இதன் மொத்த பரப்ப்பளவு 20 ஏக்கர் ஆகும்.

தொடர்புக்கு[தொகு]

சேதூராப்பட்டி கிராமம்,திருச்சி மாவட்டம், தமிழ்நாடு - 620012, தொலைபேசி - 04312906635.

  1. http://gces.edu.in
  2. https://engineering.careers360.com/colleges/government-college-of-engineering-srirangam
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Surya_sugunesh_k/மணல்தொட்டி&oldid=2458468" இலிருந்து மீள்விக்கப்பட்டது