பயனர்:Abhakam/இஸ்லாமிய கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருக்கியிலுள்ள செலிமியே பள்ளிவாசல் குவிமாடத்தின் உள் தோற்றம்(உஸ்மனிய பாணி).

இஸ்லாமிய கட்டடக்கலையானது இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்றைய தினம் வரை மதச்சார்பற்ற மற்றும் சமய பாணியிலான பரந்த அளவிலான பரப்பளவை உள்ளடக்கியதாகும்.ரோம், பைசாண்டின், பாரசீகம் மற்றும் 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்ட ஏனைய நாடுகளிளும் இஸ்லாமிய கட்டடக்கலை தாக்கம் செலுத்துவதை இன்று காணலாம்.[1][2] மேலும் தென்கிழக்காசியாவில் இஸ்லாம் பரவிய காலகட்டத்தில் சீன மற்றும் இந்திய கட்டடக்கலையிலும் இது தாக்கம் செலுத்தியது. இஸ்லாமிய எழுத்தணிக்கலை,வடிவியல் மற்றும் இடைவெளியில் வடிவமைக்கப்பட்ட ஆபரணங்களுடன் அலங்காரங்களை அலங்கரித்தல் போன்ற்ன கட்டிடங்களின் வடிவத்தில் தனித்துவமான குணாதிசயங்களை உருவாக்கியது. முக்கியமாக இஸ்லாமிய கட்டிடக்கலைகளை பள்ளிவாசல், கல்லறறை, அரண்மனை மற்றும் கோட்டைகளில் காணலாம்.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பல கட்டிடங்கள் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. அவைகளில் அலெப்போவின் சிட்டாடல் போன்ற சில சிரிய உள்நாட்டுப் போரில் சேதம் அடைந்துள்ளன. [3]

ஆரம்பம்[தொகு]

இஸ்லாம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு நபிகள் நாயகம் அவர்கள் வாழ்நாளில் தான் தொடங்கியது.[4] அப்போது மசூதி போன்ற கட்டடக்கலை உருவாக்கப்பட்டன. இஸ்லாத்தில் முதலாவது கட்டப்பட்ட பள்ளிவாசலாக குபா பள்ளிவாசல் திகழ்கின்றது. இட 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருப்பித்து கட்டப்பட்டது.[5]

[[பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை]] [[பகுப்பு:இஸ்லாமிய கலை]]

  1. Krautheimer, Richard. Early Christian and Byzantine Architecture Yale University Press Pelican History of Art, Penguin Books Ltd., 1965, p. 285.
  2. Fletcher, Banister A History of Architecture on the Comparative Method 4th Edition, London, p. 476.
  3. W. Montgomery Watt (2003). Islam and the Integration of Society. Psychology Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-17587-6. https://books.google.com/books?id=AQUZ6BGyohQC. 
  4. Palmer, A. L.. Historical Dictionary of Architecture. Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1442263093. https://books.google.com/books?id=aMsvDAAAQBAJ&pg.