பனிச்சறுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Festival WalkIceskatingrink 20070729.jpg

பனிச்சறுக்கல் என்பது இறுகுபனிமீது மெல்லிய தகடுகள் பெருத்தப்பட்ட காலணிகணின் துணையுடன் சறுக்குசெல்வதைக் குறிக்கிறது. பனிச்சறுக்கலில் குளிர் நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். வேக பனிச்சறுக்கல் மாரி ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். பனிச்சறுக்கிய வண்ணமே பனி நடனம் ஆடுவர். பனிச்சறுக்கியே ice hockey விளையாடப்படும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்