குளிர் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குளிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குளிர் என்பது சிறுவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவி.

குளிர் கருவியைச் சுற்றும்போது கடக் கடக் என ஓர் ஓசை உண்டாகும். அது சிறுவர்களுக்கு இன்பம் பயக்கும். சற்று பெரிதான வலிமையான குளிர் தினைப்புனம் காக்கும் மகளிர்க்கு ஓசையால் கிளிகளை விரட்ட உதவும் ஒரு கருவி. சங்க கால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தினைக்கதிர்களைக் கவர வரும் கிளிகளை ஓட்டக் குளிர் என்னும் கருவியைப் பயன்படுத்தினர். [1]

[தொகு] வாழைமட்டையில் சீவங்குச்சி செருகிச் செய்த சிறுவர் விளையாடும் குளிர்

[தொகு] அடிக்குறிப்பு

  1. கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த
    புலி அஞ்சு இதணம் ஏறி அவண
    சாரல் சூரல் தகைபெற வலந்த
    தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
    கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி - குறிஞ்சிப்பாட்டு 40-44
"http://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்_(விளையாட்டு)&oldid=1019423" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி