உறைபனிச்சறுக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறைபனிச்சறுக்கு என்பது இறுகுபனி மீது மெல்லிய தகடுகள் பெருத்தப்பட்ட காலணிகணின் துணையுடன் சறுக்குசெல்வதைக் குறிக்கிறது. பனிச்சறுக்கலில் குளிர் நாடுகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். வேக பனிச்சறுக்கல் மாரி ஒலிம்பிக் விளையாட்டு ஆகும். பனிச்சறுக்கிய வண்ணமே பனி நடனம் ஆடுவர். பனிச்சறுக்கியே ice hockey விளையாடப்படும்.