பண்டார வன்னியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டார வன்னியன்
வன்னி நாட்டு வன்னியர்
(இறுதி வன்னி நாட்டு அரசன்)
Pandara Vanniyan.gif
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்
பிறப்பு 1777
பிறப்பிடம் வன்னி, இலங்கை
இறப்பு 31 ஒக்டோபர் 1803 (லெப். வொன் டெரிபோர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)
இறந்த இடம் கற்சிலைமடு, இலங்கை
பின்வந்தவர் பிரித்தானிய இலங்கை
அரச வம்சம் வன்னியர்
சமய நம்பிக்கைகள் இந்து

பண்டார வன்னியன் அல்லது வன்னியன் என்பவர் வன்னி நாட்டு இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் வன்னியரும் ஆவார். இவர் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார_வன்னியன்&oldid=1737212" இருந்து மீள்விக்கப்பட்டது