பண்டமாற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டமாற்று (barter) என்றால் ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு பொருளை பரிமாற்றி கொள்ளுதல். அதாவது ஒரு கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பயறை பெற்றுக்கொள்ளளை எடுத்துக்காட்டாக கொள்ள முடியும். இதுவே ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்ட முறை ஆகும். இதில் பல வரையறைகள் காணப்பட்டன. ஆகையால் இம்முறை தோல்வி உற்றது. உதாரணம் ஒரு மாட்டை கொண்டு ஒரு சேவையை பரிமாற்ற முயலும் பொது உள்ள பிரச்சினை. இதன் முலம் வியாபரம் தோற்றம் பெற்றது. [1]
பண்டமாற்றில் முதன்மை வரையறைகள்.
- இரட்டை பொருந்துகை இன்மை.
- இடத்துக்கு இடம் சுமந்துசெல்வது சிரமம்.
- சேவைகளுக்குப் பெறுமதி இடுவது சிரமம்.
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ O'Sullivan, Arthur; Steven M. Sheffrin (2003). Economics: Principles in Action. Pearson Prentice Hall. p. 243. ISBN 0-13-063085-3.