படிமப் பேச்சு:MitochondrialEveIllustration.svg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிக அருமையான படம் சுந்தர்! பாராட்டுகள்! மக்களைக் காட்டும் பொழுது முதலில் இருந்தே கோட்டும் சட்டையுமாக இல்லாமல், முதலில், இலை ஆடைகளை அணிந்தவர்களாகவும், பின்னர் 2-3 படிகளாக ஆடை அணிந்தவர்களாகக் காட்டலாம். சற்று கூட வேலை செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் இட்டது போல படமாக தருவ்வதால், மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள உதவும். பார்த்து மகிழ்ந்தேன். நன்றி.--செல்வா 18:53, 23 ஜூலை 2009 (UTC)

நன்றி செல்வா. தலைமுறைகளை வேறுபடுத்திக் காட்டத்தான் விரும்பினேன். நீங்கள் கூறியுள்ள முறை நன்று. அதற்குத் தேவையான படிமங்கள் கிடைத்ததும் செய்கிறேன். தமிழில் உரையைச் சேர்ப்பதில் ஏதோ சிக்கல் இருக்கிறது. அதையும் சரி செய்து அடுத்த பதிப்பைப் பதிவேற்றுகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:37, 24 ஜூலை 2009 (UTC)
lohith tamil என்ற எழுத்துருவை பயன்படுத்தி பாருங்கள், விண்டோசில் Arial unicode எழுத்துருவும் சரி வரும். --Terrance \பேச்சு 06:18, 24 ஜூலை 2009 (UTC)