படிமப் பேச்சு:Email.JPG
தேனி மு. சுப்பிரமணி, இந்தப் படத்தை இங்கு ஒரு கருத்துடன் பதிவேற்றியிருக்கிறீர்கள். இதைக்குறித்து அடையாளம்காட்டா பயனரொருவர் ஏயம் எழுப்பியுள்ளார். அதற்கான விளக்கத்தை இங்கு அளித்து தெளிவுபடுத்த வேண்டும். அனுப்புனரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை வெளியிட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:03, 17 அக்டோபர் 2013 (UTC)