பஞ்சா சாகேப் குருத்துவாரா

ஆள்கூறுகள்: 33°49′15″N 72°41′23″E / 33.82083°N 72.68972°E / 33.82083; 72.68972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சா சாகேப் குருத்துவாரா
ਗੁਰੂਦਵਾਰਾ ਪੰਜਾ ਸਾਹਿਬ
گردوارہ پنجہ صاحب
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிசீக்கியக் கட்டிட்டக்கலை
நகரம்ஹசன் அப்தால், பஞ்சாப்
நாடுபாக்கித்தான் பாக்கித்தான்
ஆள்கூற்று33°49′15″N 72°41′23″E / 33.82083°N 72.68972°E / 33.82083; 72.68972

பாஞ்சா சாகேப் குருத்வாரா (Gurdwara Panja Sahib) என்பது பாக்கித்தானின் ஹசன் அப்தாலில் அமைந்துள்ள ஒரு பிரபலமான குருத்வார் ஆகும். சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கின் கையெழுத்து குருத்வாராவில் உள்ள ஒரு கற்பாறை மீது பதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதால் இந்த ஆலயம் குறிப்பாக முக்கியமானதாக கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

கற்பாறை மீது சீக்கியர்களால் நம்பப்படும் குருநானக்கின் கைரேகை.

குரு நானக் 1578 இல் பாய் மர்தானா என்ற முஸ்லீம் குருவுடன் ஹசன் அப்தாலை அடைந்தார். இது பொ.ச. 1521 கோடைகாலத்துடன் தொடர்புடையது. சீக்கிய புராணத்தின் படி, குரு நானக்கின் கைரேகை ஒரு கற்பாறை மீது பதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பேரரசர் இரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசுப் படையான சீக்கிய கால்சாப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த அரி சிங் நல்வாவால் குருத்வாராவுக்கு பஞ்சா சாகேப் என்று பெயரிடப்பட்டது. அந்த இடத்தில் முதல் குருத்வார் கட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. [1]

புகைப்படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Nalwa, V. (2009), Hari Singh Nalwa - Champion of the Khalsaji, New Delhi: Manohar, pp. 229-31, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7304-785-5

வெளி இணைப்புகள்[தொகு]