பசுங்கதிர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுங்கதிர் இதழில் தோற்றம்

பசுங்கதிர் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1972ம் ஆண்டு முதல் மாதம் இருமுறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • எம்.கே. மவ்லானா.

இவர் 1970ல் 'பிறைக்கொடி' இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். மேலும் 'சேது முதல் சிந்துவரை' என்ற மனித இயல் ஆய்வு நூலின் ஆசிரியருமாவார். சுமார் 20 நூல்களை எழுதியுள்ளார். மு. கருணாநிதி, எம். ஜி. இராமச்சந்திரன் ஆகியோரிடம் விருது பெற்றவராவார்.

பணிக்கூற்று[தொகு]

முஸ்லிம் சமுதாய எழுச்சி ஏடு

உள்ளடக்கம்[தொகு]

இது ஆய்வுபூர்வமான கட்டுரைகளையும், இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுங்கதிர்_(சிற்றிதழ்)&oldid=733134" இலிருந்து மீள்விக்கப்பட்டது