பக்ரா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பக்ரா அணை
{{{dam_name}}}
பக்ரா அணை
அதிகாரபூர்வ பெயர் பக்ரா அணை
உருவாக்கும் ஆறு சத்லஜ் ஆறு
உருவாக்குவது கோபிந்சாகர் நீர்த்தேக்கம்
அமைவிடம் பிலாஸ்பூர்
நீளம் 1,700 ft (520 m)
உயரம் 741 ft (226 m)
அகலம் (அடியில்) 625 ft (191 m)
கட்டத் தொடங்கியது 1948
திறப்பு நாள் 1963
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 9.340 km3
மேற்பரப்பு 168.35 km2

பக்ரா அணை சத்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. மேலும் இந்த அணையானது பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் வடக்கே எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணை இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 225.55 மீட்டர் (740 அடி) உயமுள்ள இந்த அணையே ஆசியாவின் இரண்டாவது உயரமான அணையாகும். 261 மீட்டர் உயமுள்ள டெஃறி அணையானது முதலிடத்தில் உள்ளது. இதுவும் இந்தியாவிலேயே அமைந்துள்ளது. பக்ரா அணையின் நீளம் 518.25 மீட்டர் மேலும் அகலம் 9.1 மீட்டர்.இதன் கோபிந்த் சாகர் எனப்படும் நீர்த்தேக்கம் 9340 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு கொள்ளளவு உடையது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பக்ரா_அணை&oldid=1367752" இருந்து மீள்விக்கப்பட்டது