பக்தி கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்தி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 3வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு[தொகு]
நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர்.