உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:Images of video covers

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பின் பெயர்[தொகு]

வணக்கம் @Sridhar G: இந்தப் பகுப்பின் பெயரை ஆங்கிலத்தில் எழுதியதன் காரணத்தை அறிந்துகொள்ளலாமா? இன்னொரு விசயம், இப்பகுப்பிலுள்ள தமிழ்த் திரைப்படப் படிமங்களை பகுப்பு:தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள் எனும் பகுப்பின் கீழ் கொண்டுவரலாமா? காண்க: பகுப்பு பேச்சு:தமிழ்த் திரைப்படச் சுவரொட்டிகள் எனும் பக்கத்தில் ஒளிநாடா எனும் துணைத் தலைப்பு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:32, 10 மே 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், சிறப்பு பக்கங்கள் என்பதன் கீழ் தேவையான பகுப்புகள் என்பதில் அதிக பக்கங்களில் இணைந்துள்ள, உருவாக்க வேண்டிய சில பகுப்புகளை உருவாக்கினேன். ஆங்கிலத்திலேயே உருவாக்கியதன் காரணம் இணைந்துள்ள பக்கங்களில் ஆங்கிலத்தில் இருந்தது தான் அன்றி வேறு காரணம் இல்லை.
//பகுப்பின் கீழ் கொண்டுவரலாமா?// தாராளமாக. ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:39, 10 மே 2024 (UTC)[பதிலளி]

@Sridhar G: பதிலுரைக்கு நன்றி. @சா அருணாசலம்: உங்களின் வினாவிற்கு இங்கு விடையுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:08, 10 மே 2024 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m:, @Sridhar G: இருவருக்கும் மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 08:11, 10 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:Images_of_video_covers&oldid=3952532" இலிருந்து மீள்விக்கப்பட்டது