பகுப்பு பேச்சு:மருத்துவத் தாவரங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2005ஆம் ஆண்டிலேயே மூலிகைகள் என்ற பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே பொருளுடைய இப்பகுப்பு 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்று என்பதால், இப்பகுப்பை, மூலிகைகள் என்ற பகுப்புடன் ஒன்றிணைக்கலாமென்று எண்ணுகிறேன். மாற்றுக் கருத்திருப்பின் தெரியப்படுத்தவும்.--≈ உழவன் ( கூறுக ) 16:59, 17 செப்டம்பர் 2013 (UTC)