பகுப்பு பேச்சு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பில் உள்ள கட்டுரைகள் திருத்தப்படும் வரை இப்பகுப்பை கட்டுரைகளில் தெரியாமல் மறைக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 06:35, 21 சூலை 2019 (UTC)[பதிலளி]

தடப்பகுப்புகளாக மறைக்கப்பட்டு இவற்றை பயன்படுத்துவதே உகந்தது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 06:42, 21 சூலை 2019 (UTC)[பதிலளி]
தடப்பகுப்புகள் என்றால் என்ன?--Kanags \உரையாடுக 06:51, 21 சூலை 2019 (UTC)[பதிலளி]
இப்பகுப்புகள் மறைக்கப்பட்டால் இக்கட்டுரைகள் (ஏனைய பராமரிப்புத் தேவைப்படும் கட்டுரைகள் போன்று) ஒருபோதும் திருத்தப்படப் போவதில்லை. இவற்றில் பெரும்பான்மையான கட்டுரைகள் குப்பைகளே (மன்னிக்கவும்). இக்குப்பைகளை அடையாளம் காண்பது எப்படி?--Kanags \உரையாடுக 06:56, 21 சூலை 2019 (UTC)[பதிலளி]