பகுப்பு பேச்சு:இந்திய இரயில்வே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழும் ஆங்கிலமும் கலக்கப்பட்டு பொருத்தமற்ற தலைப்பினைக் கொண்டுள்ளது இப்பகுப்பு. இந்தியன் இரயில்வேசு என்பதாக அப்படியே எழுத்துப்பெயர்ப்பு செய்ய பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:48, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

இந்தியாவில் தொடருந்துப் போக்குவரத்து எனும் தாய்ப் பகுப்பானது முற்றிலுமாக ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:05, 21 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]