நோர்த் யோர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| North York | |
|---|---|
| North York skyline in 2009 | |
| குறிக்கோளுரை: The City with Heart | |
| Location of North York (red) compared to the rest of Toronto. | |
| Country | |
| Province | |
| Municipality | |
| Incorporated | June 13, 1922 (Township) 1967 (Borough) Feb 14, 1979 (City) |
| Changed Region | 1954 |
| Amalgamated | 1 January 1998 into Toronto |
| அரசு | |
| - Mayor | Rob Ford (Toronto Mayor) |
| - Governing Body | Toronto City Council |
| - MPs | Ken Dryden, Rob Oliphant, Martha Hall Findlay, Yasmin Ratansi, Judy Sgro, Alan Tonks, Joe Volpe |
| - MPPs | Laura Albanese, Mike Colle, David Caplan, Monte Kwinter, Mario Sergio, Peter Shurman, Kathleen Wynne |
| பரப்பளவு [1] | |
| - Dissolved municipality | 176.87 கிமீ² (68.3 ச. மைல்) |
| மக்கள் தொகை (2006)[1] | |
| - Dissolved municipality | 635 |
| - அடர்த்தி | 3,439.2/கிமீ² (8,907.5/ச. மைல்) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 416, 647 |
நோர்த் யோர்க் என்பது ரொறன்ரோவுக்கு வடக்கே உள்ள நகரம். இங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள். இங்கு யோர்க் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கே தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கே தான் யோர்க்டேல் அங்காடி உள்ளது. இங்கு இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன.
[தொகு] மக்கள் தொகை புள்ளிவிவரம்
இந்நகரில் 57% கனடாவில் பிறக்காதவர்களே வாழ்கின்றனர். அதன்படி
- சீனர் - 14%
- தெற்காசியர் - 10%
- Black - 9%
- அரபியர்/மேற்காசியர் - 5%
- பிலிப்பைனியர் - 4%
- லத்தின் அமேரிக்கர்/தென்னமேரிக்கர் - 4%
- கொரியர் - 3%
- தென்கிழக்காசியர்- 2%
- மற்ற நாட்டவர்- 2%