நையோபியம்(IV) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையோபியம்(IV) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நையோபியம் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
13870-21-8
InChI
  • InChI=1S/4HI.Nb/h4*1H;/q;;;;+4/p-4
    Key: RRKNUGROPHXWKT-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [I-].[I-].[I-].[I-].[Nb+4]
பண்புகள்
I4Nb
வாய்ப்பாட்டு எடை 600.52 g·mol−1
தோற்றம் சாம்பல் நிற திண்மம்[1]
அடர்த்தி 5.6 கி·செ.மீ−3[1]
உருகுநிலை 503 °செல்சியசு[1]
வினைபுரியும்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் NbF4, நையோபியம்(IV) குளோரைடு, நையோபியம்(IV) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டாண்ட்டலம்(IV) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நையோபியம்(IV) அயோடைடு (Niobium(IV) iodide) NbI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் தனிமத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

நையோபியம் ஐந்தயோடைடு வெற்றிடத்தில் 206-270 செல்சியசு வெப்பநிலையில் சிதவுக்கு உட்படுத்தப்பட்டு நையோபியம்(IV) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.[2]

பண்புகள்[தொகு]

சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் நையோபியம்(IV) அயோடைடு தண்ணீருடன் வினையில் ஈடுபடுகிறது.[1]

Cmc21 (எண். 36) என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் நையோபியம்(IV) அயோடைடு படிகமாகிறது.[3] இப்படிகமானது விளிம்புகளால் இணைக்கப்பட்ட NbI6 எண்முகியால் உருவாகிறது மற்றும் Nb-Nb பிணைப்புகளையும் கொண்டுள்ளது. 348 முதல் 417 பாகை செல்சியசு வெப்பநிலையில் நையோபியம்(IV) அயோடைடின் படிக அமைப்பு மாற்றமடைகிறது.[4] நையோபியம்(IV) அயோடைடு மிக அதிகமான அழுத்தத்தின் கீழ் ஓர் உலோகமாக மாறுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2017). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data.. Boca Raton, Florida. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4987-5429-3. இணையக் கணினி நூலக மையம்:957751024. 
  2. Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL. பக். 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மையம்:759865801. 
  3. Dahl, L. F.; Wampler, D. L. (1962-09-01). "The crystal structure of α-niobium tetraiodide". Acta Crystallographica (International Union of Crystallography (IUCr)) 15 (9): 903–911. doi:10.1107/s0365110x62002340. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. 
  4. Gutmann, Viktor (1967) (in nl). Halogen chemistry. Volume 3. London: Academic Press. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-323-14847-4. இணையக் கணினி நூலக மையம்:846981003. 
  5. Kawamura, H.; Matsui, N.; Nakahata, I.; Kobayashi, M.; Akahama, Y.; Shirotani, I. (1998). "Structural studies of NbI4 at high pressures". Solid State Communications (Elsevier BV) 108 (12): 919–921. doi:10.1016/s0038-1098(98)00483-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-1098. https://archive.org/details/sim_solid-state-communications_1998_108_12/page/919. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்(IV)_அயோடைடு&oldid=3775332" இலிருந்து மீள்விக்கப்பட்டது