நெதர்லாந்து வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நெதர்லாந்து வங்கி | |||||
|
|||||
| தலைமையகம் | ஆம்ஸ்டர்டாம் | ||||
|---|---|---|---|---|---|
| துவக்கம் | 1814 | ||||
| மத்திய வங்கி | நெதர்லாந்து | ||||
| வலைத்தளம் | www.dnb.nl | ||||
| Succeeded by | ஐரோப்பிய மைய வங்கி (1999)1 | ||||
| 1 இவ்வங்கி தற்போதும் செயல்படுகிறது. இருப்பினும், இதன் பணிகளில் பலவற்றை ஐரோப்பிய மைய வங்கி செய்கிறது. | |||||
நெதர்லாந்து வங்கி, (இடச்சு: De Nederlandsche Bank, ஆங்கிலம்: The Dutch Bank), நெதர்லாந்தின் மைய வங்கி ஆகும். ஐரோப்பிய மைய வங்கியின் உறுப்பினர் ஆகவும் விளங்குகிறது. நெதர்லாந்தின் பணத்திற்கு பதிலாக, ஐரோவை பயன்படுத்துகின்றனர்.